தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/உண்மை வழியில் நடப்போம்

உண்மை வழியில் நடப்போம்

உண்மை வழியில் நடப்போம்


ADDED : பிப் 20, 2017 01:02 PM

Google News

ADDED : பிப் 20, 2017 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுயநலம் இல்லாமல் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எந்த நிலையிலும் உண்மைக்கு மாறாக நடக்காதீர்கள்.

* எளிமையாக இருப்பதில் திருப்தி கொள்ளுங்கள். உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்வு நடத்துங்கள்.

* உலகில் நாம் ஒரு வழிப்போக்கர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விவேகமுடன் செயல்படும் மனநிலை பெறுவீர்கள்.

* செய்த தவறுகளைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை நீங்களே திருத்திக் கொள்ள முயலுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us